ஓசையில்லா மனதில்
ஊடுருவும் அன்பு !
ஒருவரிடம் சொல்லி
வருவதிலை அன்பு !
மனதால் உணரவைப்பதே
நிகரில்லா அன்பு !
மருந்தாக காயத்தை
குணப்படுத்தும் அன்பு !
பிறர் துடிப்பினால்
மட்டுமே
உணர முடியும் அன்பு !
பிரதிபலன் பாரா
எல்லையில்லா அன்பு !
மொழிகளால் மட்டுமே
வெளிப்படும் அன்பு!
நிழல் போல தொடரும்
நிஜமான அன்பு !
அர்த்தமுள்ள இலக்கணமாய்
திகழ்கிறது நம் அன்பு !
கூண்டிலடைக்க முடியா இவ்வன்பு
வாழ்க வழி வழியே....
கவிதை: உஷா விஜயராகவன்
ஊடுருவும் அன்பு !
ஒருவரிடம் சொல்லி
வருவதிலை அன்பு !
மனதால் உணரவைப்பதே
நிகரில்லா அன்பு !
மருந்தாக காயத்தை
குணப்படுத்தும் அன்பு !
பிறர் துடிப்பினால்
மட்டுமே
உணர முடியும் அன்பு !
பிரதிபலன் பாரா
எல்லையில்லா அன்பு !
மொழிகளால் மட்டுமே
வெளிப்படும் அன்பு!
நிழல் போல தொடரும்
நிஜமான அன்பு !
அர்த்தமுள்ள இலக்கணமாய்
திகழ்கிறது நம் அன்பு !
கூண்டிலடைக்க முடியா இவ்வன்பு
வாழ்க வழி வழியே....
கவிதை: உஷா விஜயராகவன்
10 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteஅன்பு மழை எங்கும் பொழியட்டும் ��
ReplyDeleteArumai akka
ReplyDeleteArumai aka..Waiting for your next kavithai- nithyaraghu
ReplyDeleteSuper
ReplyDelete👌👌
ReplyDeleteஅன்பை உள்உணர்வினால் மட்டுமே உணரமுடியும். ஆனந்த கண்ணீர் மனிதர் களிடமும், கடவுளிடமும்.
ReplyDeleteகணபதி பாரதம்
Super.keepitup
ReplyDeleteSuper
ReplyDeleteஸூப்பர்
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji