இளமைக் குறும்பு, இளமை கவிதைகள், கவிதைகள்,
Ilamai Kurumbu, Ilamai kavidhaigal in tamil, Kavidhaigal
வண்ண வண்ண
சட்டை போட்டு வனப்புடன் திரிகிறாய்
விண்ணிலும் ,மண்ணிலும் உனைப்
போல
எனக்கு சிறகுகள்
இல்லையே பறக்க !
என் கைகளை
பூவென நினைத்து
தேனினைத் தேடி
ஏமாற்றம் கொண்டாயோ நீ ....
நீ என் கைகளுக்கு
முத்தமிட்டதாய்
நினைக்கிறேன் நான் .....
தேவதையின்
மேனியைத் தொட
வண்ணத்துப் பூச்சி
செய்யும் பாசாங்கு
இதுவோ....
இதை இவள்
அறியவில்லையோ !
கவிதை: உஷா விஜயராகவன்
கலை: தன்யஸ்ரீ ரகுநாதன்
கலை: தன்யஸ்ரீ ரகுநாதன்
3 Comments
Super kavithai and drawing
ReplyDeleteBoth are super
ReplyDeleteExcellent.very nice
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji