Raksha bandhan special - Tamil brother and sister quotes, அண்ணன் தங்கை கவிதைகள், அக்கா தம்பி கவிதைகள்
ஒர் ஆணின் சிரிப்பை
பகிர்ந்து கொள்வதற்கும்
கண்ணீரை துடைப்பதற்கும்
இறைவனால் அனுப்பப்பட்டவள்
உடன் பிறந்த
சகோதரி உறவு...
என் வாழ்க்கையில்
நான் வெற்றி பெற
உன் ஆதரவையும்
தன்னம்பிக்கையையும் முழு
சுதந்திரத்தையும்
அளித்த நண்பனும்
நீயே !
என் உடன் பிறப்பும்
நீயே !
படத்தில் சூப்பர்
ஹுரோவாக
இருப்பதை விட
வாழ்க்கையில்
நல்ல உடன்பிறப்பாக
இருப்பதே சிறந்தது .......
ஒரு கொடியில்
இரு மலர்கள்
போன்றது
அண்ணன் தங்கை
உறவு ....
பந்தத்தை பிரிக்க
முடியாதது....
என் வாழ்க்கையில்
நண்பர்கள் பலர்
வந்து போகலாம்
என் வாழ்க்கையில்
அன்புச் சகோதரன்
நீ ஒருவன் தான்.....
கவிதை: உஷா விஜயராகவன்
3 Comments
Super
ReplyDeleteArumai mami
ReplyDeleteSuper 👏👏👏👏
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji