ஒற்றை ரோஜா, காதல் கவிதைகள், காதல்,
Otrai Roja, Kadhal Kavidhaigal in tamil, Kadhal
நான் விடும்
மூச்சுக் காற்றுக்கு
ஒலி இருந்தால்
அது உன் பெயரை
மட்டுமே உச்சரிக்கும்
நான் ரோஜாவை
விட அழகில்லை
நான் உன் மேல்
கொண்ட காதலும்
என் இதயம்
துடிக்கும் துடிப்பும்
ரோஜாவை விட
அழகானது 💞💞
கலை: தன்யஸ்ரீ ரகுநாதன்
1 Comments
மிகவும் அருமையான பதிவு மற்றும் இணையான வரைவு
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji