🌻Good Morning Quotes in Tamil - Part 2, Happy Morning Quotes in Tamil - Part 2, காலை வணக்கம் வாழ்த்துக்கள்🌞
துணிந்து நில்
தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது!
தொடர்ந்து செல்
தோல்வி கிடையாது!
காலை வணக்கம் !!
விடா முயற்சி என்ற ஒற்றை நூலில்
வெற்றி எனும் பட்டத்தை
பறக்க விடலாம்!
காலை வணக்கம் !!
காலை வணக்கம் !!
நடந்ததை மறந்து இனி நடப்பதை பற்றி யோசிப்போம்!
காலச் சக்கரம் சுழல்வது போல
நம் வாழ்க்கை சக்கரமும் சுழலும்!
காலை வணக்கம் !!
வருவது வரட்டும்
அதை எதிர்க் கொள்வோம்
பின் வெற்றிக் கொள்வோம்!
காலை வணக்கம் !!
விடியும் என்று விண்ணை நம்பு
முடியும் என்று உன்னை நம்பு!
காலை வணக்கம் !!
ஒவ்வொருவருக்கும் உள்ளே உள்ளது திறமை
அதை வெளிக் கொணர்வது உன் பெருமை!
காலை வணக்கம் !!
கதிரவணின் ஒளியைப் போல
உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஒளிரட்டும்!
காலை வணக்கம் !!
விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர
அழுவதற்கு அல்ல!
காலை வணக்கம் !!
காலை வணக்கம் !!
கவிதை: உஷா விஜயராகவன்
1 Comments
Very nice
ReplyDeleteWe write for you. So Please provide your feedback
Emoji